

ஆளூர் ஷாநவாஸ் எழுதிய குருதியில் நனையும் காலம் [கட்டுரைத் தொகுப்பு] நூல் வெளியீட்டு விழா, 30-12-2011 வெள்ளி மாலை 6 மணிக்கு, சென்னை அண்ணா சாலை தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் நடைபெற உள்ளது. அரசியல் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் பங்கேற்கும் அவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க உயிர்மை பதிப்பகம் அன்புடன் அழைக்கிறது. அனைவரும் வருக!
Congrats Mr.Navas. i am very proud of you.By J.Mohaideen batcha
ReplyDeleteMy Best Wishes & Dua's for your efforts to be successful always.
ReplyDeleteஉங்கள் எண்ணம் ஈடேறி மக்கள் கரையேற வாழ்த்துக்கள் - கி. நெடுங்கோ
ReplyDelete